திருக்குறள் அதிசயங்கள்

திருக்குறள்

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை Continue reading “திருக்குறள் அதிசயங்கள்”

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

இந்தி

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.

முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்  தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.

Continue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?”

வங்கிகளில் காணாமல் போன தமிழ்

பாரத ரிசர்வ் வங்கி

நான் ஒவ்வொரு முறை வங்கிக்கு செல்லும் போதும் யாராவது ஒருவர் என்னிடம் வங்கியில் பணம் போடும் படிவத்தைக் கொடுத்து அதனை நிரப்பிக் கொடுக்குமாறு சொல்லுவார்.

அவர் ஒன்றும் படிக்காதவராக இருக்க மாட்டார்.  ஓரளவு படித்தவராகவே இருப்பார்.  தெளிவாகக் கையெழுத்துப் போடுவார்.
செய்தித்தாள்களைப் படிப்பவராகவே இருப்பார். Continue reading “வங்கிகளில் காணாமல் போன தமிழ்”