கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்

கிராமம் கொண்டாட்டம்

கொண்டாட்டம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இயந்திரத்தனமான வாழ்க்கையை இனிதாக்குவது கொண்டாட்டம்.

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்ததாக திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள். கூடவே வேலை செய்யும் இடத்திலான கேளிக்கைகள்.

தனி மனிதர்களைச் சார்ந்த விழாக்களையே நாம் இன்று பெரிதும் காண்கிறோம். அவை சிலரை மகிழ்விக்கும்; சிலரை சோர்வாக்கும்.

அப்படி இல்லாமல் எல்லோரும் எப்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும்?

வாருங்கள்! காலச் சக்கரத்தில் நமது பழைய கிராமத்திற்கு சென்று வருவோம். நம்மை அழைத்துச் செல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்”

சுற்றுலாத் தலங்களைத் திறக்கலாமா?

கன்னியாகுமரி கடற்கரை

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

சுற்றுலாத் தலங்களைத் திறக்கலாமா?

திறக்கக் கூடாது – 53% (8 வாக்குகள்)

திறக்கலாம் – 47% (7 வாக்குகள்)

வாழ்வோம் வா – கவிதை

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்ந்துதான் பார்க்கலாம் வா.

உற்றார் உறவினர்தான்
உன் வாழ்க்கைக்கு அப்புறம் தான்

கொடுப்பது உன் குணம் என்றால்
கெடுப்பது உன் குணம் அன்று

கெடுப்பது உன் குணம் என்றால்
கொடுப்பது உன் குணம் அன்று

Continue reading “வாழ்வோம் வா – கவிதை”

அணுகுமு​றை​ – வெற்றியின் வழி

அணுகுமு​றை

சின்ன சின்ன விஷயத்திற்காக கூட ​வேத​னைப்பட்டுக் ​கொண்டு, அடுத்தவ​ரையும் காயப்படுத்துகிற பல​ரை இன்று நாம் நம் கண்முன்​னே பார்க்கின்​றோம்.

நா​மே கூட சில ​நேரங்களில் காரணங்க​ளை அறியாமல் ஆராயாமல் அடுத்தவர் மீது பழியி​னைப் ​போட்டு ​கோபத்தால் ​கொப்பளிக்கின்​றோம்.

இத​னை நி​னைக்கும் ​போது சமீபத்தில் நான் வாசித்து ரசித்த சீன ​தேசத்துக் க​தை​யொன்று நி​னைவுக்கு வருகிறது.

ம​லைக்​கோவில் ஒன்றில் வழிபடுவதற்காக ஒரு தந்​தை தன் மக​னை குதி​ரையில் அ​ழைத்துக் ​கொண்டு ​​சென்றார்.

Continue reading “அணுகுமு​றை​ – வெற்றியின் வழி”