வலிமை தானுன் திரவியமே – கவிதை

வலிமை

வாழ்வில் வேண்டும் வலிமையடி

வருங்காலம் உன் அடிமையடி

வஞ்சனை நிறைந்த உலகத்திலே

வலிமை வேண்டும் நெஞ்சினிலே Continue reading “வலிமை தானுன் திரவியமே – கவிதை”

மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

மழைப்பெண்

நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.

நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி. Continue reading “மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை”

பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை

மனிதத்தை உயர்த்துங்கள்

பழ. தமிழன் சின்னா அவர்களின் இந்தக் கவிதையைப் படித்ததும் சில்லென்று ஒரு புத்துணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும்.

 

சோர்ந்து போகாதீர்கள்

பறவைகளைப் பாருங்கள்!

 

பயம் கொள்ளாதீர்கள்

உறவுகளை நினையுங்கள்! Continue reading “பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை”