நல்லதை வழங்கு! நன்மை தரும்!

நல்லதை வழங்கு

இரண்டு அஸ்ஹாபித் தோழர்களோடு நபிகள் பெருமானார் நடந்து கொண்டிருந்தார்கள். தனிவழியே நெடுநேரம் பிரயாணம் தொடர்ந்தது. தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு ஸஹாபியை (இறைதூதர் நபிகள் வழி நடப்போம் என்று உறுதி பூண்டு இஸ்லாமை வளர்த்தவர்கள்) பார்த்து, “மிஸ்வாக் (பல் துலக்க அல்லது வாய் சுத்தம் செய்ய) செய்து கொள்வதற்கு குச்சிகளை உடைத்து வாருங்கள்” என்றார்கள். Continue reading “நல்லதை வழங்கு! நன்மை தரும்!”

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா என அழைக்கப்படக் காரணம், கண் நோய்கள் வராமல் தடுக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைய அதில் இருப்பதே ஆகும்.

பிஸ்தா எல்லோருக்கும் பிடித்தமான பருப்பு ஆகும். இதன் இனிப்பு சுவை மிகவும் பிரபலம். ஆதலால்தான் ஐஸ்கிரீம், இனிப்புகள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றில் இதனுடைய சுவை பலரையும் கவர்ந்திழுக்கிறது.

இது மிகவும் பழங்காலம் முதல் அதாவது கிமு 6000-ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிற்றுண்டியாக கொறித்தும்,  உணவுப் பொருட்களோடு சேர்த்து சமைத்தும் உண்ணப்படுகிறது. Continue reading “கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா”

கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020

கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020

கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 20 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020”

எள்ளோதரை செய்வது எப்படி?

சுவையான எள்ளோதரை

எள்ளினைக் கொண்டு தயார் செய்யப்படும் கலவை சாதம் எள்ளோதரை ஆகும். இதில் எள்ளும் உளுந்தும் சேர்க்கப்படுவதால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இது உள்ளது.

கோவில்களில் வழிபாட்டில் பிரசாதமாக இச்சாதம் படைக்கப்படுகிறது.

இனி எளிய வகையில் சுவையான எள்ளோதரை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “எள்ளோதரை செய்வது எப்படி?”