கல்லூரித் தேர்வில் ஏற்கனவே தவறிய பாடங்களுக்கு

கல்லூரி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கல்லூரித் தேர்வில் ஏற்கனவே தவறிய பாடங்களுக்கு, கொரோனா காரணத்தால், தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிப்பது

தவறு – 65% (36 வாக்குகள்)

சரி – 35% (19 வாக்குகள்)

நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!

நல்லவன் போலவே நடிப்பான்... நம்பி விடாதே!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல, நாட்டில் இளம்பெண்களுக்கு நிறைய கொடுமைகள் நிகழ்கின்றன.

பெரும்பாலான சமயங்களில் மோசமானவர்களின் ஆசை வார்த்தைகளே, பெண்களுக்குத் தூண்டில்களாய் வந்து விழுகின்றன. அவர்களும் அதில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

அத்தகைய கொடியவர்களுக்கு இரையாகாமல் இருப்பதற்காக, இளம்பெண்களுக்கான கவிதை இது.

அன்பே அழகே என்பான்
இந்த உலகில் யாரும்
உன்னை போல் இல்லை என்பான்… Continue reading “நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!”

இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?

இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?

இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன? என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு தோன்றியது உண்டா?

நம்முடைய அன்றாட வாழ்வில் மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்களைப் பார்க்கின்றோம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அளவு மற்றும் வடிவங்களில் இலைகளைக் கொண்டிருக்கின்றன. Continue reading “இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?”

உருவத்தை கண்டு எடை போடாதே – சிறுவர் கதை

உருவத்தை கண்டு எடை போடாதே

மனிதர்கள் பொதுவாக புதிதாக சந்திக்கும் மற்ற மனிதர்களை அவர்களின் உருவம், உடை உள்ளிட்ட வெளிப்புறத் தோற்றங்களை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர்.

அவ்வாறு செய்யும் மதிப்பீடு தவறானது என்பதை விளக்கும் கதையே உருவத்தை கண்டு எடை போடாதே. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “உருவத்தை கண்டு எடை போடாதே – சிறுவர் கதை”