கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை

கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை என்ற பழமொழியை பாட்டி ஒருவர் கூறுவதை கோழிக்குஞ்சு கோமளா கேட்டது. “என்ன இந்த பழமொழி நம்மைப் பற்றி கூறுகிறதே! இந்த பழமொழிக்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று எண்ணியது.

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம் என்ற பழமொழியை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஆசிரியர் கூறுவதை புறாக்குஞ்சு புனிதா கேட்டது.

பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா?

பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியை முதியவர் ஒருவர் கூறுவதை பச்சோந்தி பாப்பம்மா கேட்டது. பழமொழியை பற்றி மேலும் ஏதேனும் கூறுகின்றனரா? என்று தொடர்ந்து முதியவர் கூறுவதை கவனிக்கலானது.

அறம் ப‌டித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்

அறம் ப‌டித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான் என்ற பழமொழியை குருவிக்குஞ்சு குருவம்மாள் கேட்டது. ஆசிரியர் மாணவர்களுக்கு பழமொழியின் விளக்கத்தை பற்றிக் கூறுகிறாரா என்பதை ஆர்வத்துடன் தொடர்ந்து குருவிக்குஞ்சு குருவம்மாள் கவனித்தது.

உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!

உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே என்ற பழமொழியை மெல்லிதாகக் காதில் விழுவதை ஒட்டகக்குட்டி ஓங்காரன் கேட்டது.