இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்

இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை பனங்காடை பழனி கேட்டது.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை வயதான பெரியவர் ஒருவர் கூறுவதை வாத்துக் குஞ்சு வானதி கேட்டது. இரையைத் தின்பதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதை கூர்ந்து கேட்கலானது.

பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது

பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது என்ற பழமொழியை ஆசிரியர் மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு கூறுவதை குதிரைக்குட்டி குணவதி கேட்டது. புற்களை மேய்வதை விட்டுவிட்டு ஆசிரியர் கூறுவதைத் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்கலானது.

இலவு காத்த கிளி போல

இலவு காத்த கிளி போல என்ற பழமொழியை குளந்தங்கரையில் பெண்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை கொக்குக்குஞ்சு கோதை கேட்டது. பழமொழியைக் கேட்டதும் கொக்குக்குஞ்சு பெண்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கலானது.