ஆலு பரோட்டா செய்வது எப்படி?

ஆலு பரோட்டா

ஆலு பரோட்டா என்பது கோதுமை மாவில் தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும்.

உருளைக்கிழங்கு மசாலா வைத்து செய்யப்படுவதால் இதற்கு தொட்டுக்கறி ஏதும் தேவை இல்லை.

சுவையான ஆலு பரோட்டா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ஆலு பரோட்டா செய்வது எப்படி?”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 1

தென்னை மரம்

1. முப்பத்திரெண்டு சிப்பாய்; நடுவே மகராசா. அவர்கள் யார்?

பற்கள், நாக்கு

 

2. கை பட்டதும் சிணுங்குவான்; கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?

அழைப்பு மணி (காலிங்பெல்)

Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 1”

வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை

வைகுந்தம்

வைகுந்தம் எவ்வளவு தூரம்? என்ற கதை இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பதை விளக்கும்.

பெருமாள்புரி என்ற நாட்டின் அரசர் கண்ணபெருமான் திருமால் அடியவர்.

திருமாலிடம் மாறாத பக்தி கொண்ட அவர், ஒருநாள் தன்னுடைய அரண்மனையில் பெருமாளின் அற்புதக் கதைகளை பாகவதர் ஒருவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பாகவதர் கஜேந்திர மோட்சம் பற்றி, உணர்ச்சி பொங்க மிக அழகாக சொல்லிக் கொண்டிருந்தார். Continue reading “வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை”

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் என்ற பாடல்  சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் இருபத்து மூன்றாவது பாசுரம் ஆகும்.

வீரம் மிக்க சிங்கத்தைப் போன்ற கண்ணன் எழுந்து வந்து, பாவை நோன்பு நோற்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும்படி அழைக்கும் அற்புதமான பாசுரம் இது. Continue reading “மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்”

மனித நேயம்

மனித நேயம்

ஆறாம் அறிவில் இத்தனை

வேற்றுமையா?

முற்றுப்பெறாத நிலவும்

முறைவிடாத உரிமையும்

பெரும் வெளிச்சம் தராது

உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்

ஒருபோதும் முழுமையான

உருவம் தராது Continue reading “மனித நேயம்”