கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து என்ற பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான‌ ஆண்டாள் அருளிய  கோதை மொழி என போற்றப்படும் திருப்பாவையின் ஏழாவது பாசுரம் ஆகும்.

பாவை நோன்பிற்காக இளம் பெண்கள் கூட்டமாகச் சென்று நீராடிவிட்டு இறைவனின் புகழினைப் பாடி வழிபாடு மேற்கொள்வர்.

அவ்வாறு நீராட செல்லும்போது, தங்களின் கூட்டத்தின் தலைவியான பெண் உறங்கிக் கொண்டிருப்பதாகவும், அப்பெண்ணை எழுப்புவதாகவும் அமைந்த பாசுரம்.

Continue reading “கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து”

நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நரேந்திர மோடி

இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்க உள்ள, திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தியா முன்னேறப் பாடுபட வாழ்த்துக்கள்!

 

 

மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை

இந்திய நாடாளுமன்றம்

மக்களவைத் தேர்தல் 2019 நடந்து முடிந்து விட்டது. ஒரு சுனாமியைப் போல அது கடந்து சென்றிருக்கின்றது. அதைப் பற்றிய என் கருத்துக்கள்.

நல்ல கருத்துக்கள்

1. நல்லவேளை, பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து, எம்பிக்களைக் குதிரை பேரம் செய்து, பல அசிங்கமான காட்சிகளை நாம் பார்க்காமல், மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கியது ஒரு நல்ல செயல். Continue reading “மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை”

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள் என்ற இந்த கதை வாழ்க்கையை எவ்வாறு அணுகி வாழலாம் என்பதை உணர்த்துகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகள் உள்ளன. அப்பிரச்சினைகளைப் புறந்தள்ளி இனிமையான வாழ்வினை வாழ வேண்டும் என்றே எண்ணுகிறோம். Continue reading “இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்”

அத்தமக ரத்தினமே ஆடிவரும் நெற்கதிரே

அத்தமக ரத்தினமே ஆடிவரும் நெற்கதிரே

ஒத்தையில போறயே நீ ..

ஊருசனம் என்ன சொல்லும் …

செத்த நில்லு நானும்

உன்கூட வாரேன்

நம்மை சேர்ந்து பார்க்கும்

எல்லாமே வாழ்த்து பாடும் Continue reading “அத்தமக ரத்தினமே ஆடிவரும் நெற்கதிரே”