டாப் 10 இருசக்கர வாகனங்கள் செப்ட‌ம்பர் 2018

ஹீரோ ஸ்பிளென்டர்

2018ம் வருடம் செப்ட‌ம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் செப்ட‌ம்பர் 2018”

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

அது ஓர் அழகிய வனம். அதில் நரி ஒன்று புதரில் வாழ்ந்து வந்தது. நரியின் இருப்பிடமானது கொடிய புலியின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்தது. Continue reading “ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது”

விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் யாழிசையில் வல்லவனான ஏகநாதனின் செருகை அழிக்க விறகு விற்பவராக வந்து யாழிசைத்து, ஏகநாதரை புறமுதுகிட்டு ஓடச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “விறகு விற்ற படலம்”

16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

16 - முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் என்ற நூலின் மதிப்புரை.

வெளி நாட்டுப் புலவர்கள் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.

ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

கவிதைகளுக்கு மொழிகள் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால், கவிஞனின் மொழி ஒன்று தான். அதை ஒத்த மனத்துடையார் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

பல காலகட்டத்திலும் வந்த சிறந்த கவிஞர்களின் உணர்வுகளின் தொகுத்த பதிவு. உதாரணத்திற்கு, ரொமான்டிக் இலக்கியத்தின் மூலவரான வில்லியம் வெர்ட்ஸ்வர்த் எழுதிய கவிதைகள் இதில் உள்ளன. Continue reading “16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்”