விருத்த குமார பாலரான படலம்

பிரதோச வழிபாடு

விருத்த குமார பாலரான படலம், தன்பக்தையான கவுரிக்கு வீடுபேற்றினை அளிக்கும் பொருட்டு சொக்கநாதர் முதியவர் வடிவில் காட்சி தந்து இளைஞராகி, குழந்தையாக மாறியதை குறிப்பிடுகிறது. Continue reading “விருத்த குமார பாலரான படலம்”

பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugadoss

பள்ளி மாணவர்களின் தற்கொலை தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனைப் படித்துப் பாருங்கள்.

 

சமீப காலமாகப் பள்ளி மாணவர்களின் தற்கொலை மிகவும் மனவேதனை தருகிறது. இந்தத் தலைமுறை குழந்தைகள் மிகவும் ‘சென்ஸிட்டிவ்வாக’ இருக்கிறார்கள்.

லேசான கோபமோ சின்ன அதட்டலோகூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மார்க் குறையும்போதும் கனவுகள் உடையும்போதும் நொறுங்கிப் போகிறார்கள்.

Continue reading “பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்”

எங்கள் ஆசான், நல் ஆசான்

எனது முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் வெ.நாராயணன் (சென்னை பல்கலைக்கழகம்) அவர்களின் பணி நிறைவு நாள் விழாவை முன்னிட்டு நான் (முனைவர்.ஆர்.சுரேஷ்) எழுதிய கவிதை.

 

சங்கத் தமிழ் வளர்த்த மண்ணில்

துளிர் விட்ட ஆசான்

எங்கள் ஆசான், நல் ஆசான் Continue reading “எங்கள் ஆசான், நல் ஆசான்”

ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்

ஆட்டுப்பால்

ஆட்டுப்பால் என்றவுடன் எனக்கு நமது தேசப்பிதா காந்தியடிகளே நினைவிற்கு வருவார். ஏனெனில் அவர் ஆட்டுப்பாலையும், நிலக்கடலையையும் தனது உணவாக உண்டதாக படித்ததுண்டு. Continue reading “ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்”