வறட்சி நிவாரணி – கம்பு

கம்பு

இறவையில் சாகுபடி செய்யப்படும் தானியப் பயிர்களில் கம்பு ஓரளவிற்கு வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய பயிர். இந்தியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானிய வகையாகும். Continue reading “வறட்சி நிவாரணி – கம்பு”

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் ஆண்டு தோறும் பங்குனி (மார்ச்- ஏப்ரல்) மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி பௌர்ணமி உத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “பங்குனி உத்திரம்”

அன்புக் கட்டளை – கதை

சூரியன் மக்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்த காலை நேரம். தார் சாலையில் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் வழுக்கிக் கொண்டிருந்தன. Continue reading “அன்புக் கட்டளை – கதை”

தண்ணீர் நடனம் – ஒரு காணொளி

தண்ணீர் நடனம்

மைசூர் பிருந்தாவன் தோட்டத்தில் உள்ள நடனமாடும் செயற்கை தண்ணீர் ஊற்று.

– காட்சிப்படுத்தியவர் திரு. இரா.கெளதமன் Continue reading “தண்ணீர் நடனம் – ஒரு காணொளி”