வியத்தகு வில்வ மரம்

வில்வ மரம்

நமது உள்ளூர் மரவகையான வில்வ மரம் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது. 48 டிகிரி சென்டிகிரேடு (118.4 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலையைக் கூடத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றது. Continue reading “வியத்தகு வில்வ மரம்”

தாமரைக் கோலம் போடுவது எப்படி?

தாமரைக் கோலம்

கோலம் போடுவது என்பது நம் மக்களிடையே இருந்து வரும் பராம்பரிய பழக்கமாகும். இது அலங்காரக் கலையின் ஓர் அங்கமாகும். கோலமானது தினசரி வீட்டு முற்றத்திலிருந்து திருமணம் போன்ற விழாக்கள் வரை இடம் பெறுகிறது.

எளிமையான தாமரைக் கோலம் போடுவது எப்படி என்று பார்க்கலாம். Continue reading “தாமரைக் கோலம் போடுவது எப்படி?”

மீன் வறுவல் செய்வது எப்படி

உண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்

மீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது.  Continue reading “மீன் வறுவல் செய்வது எப்படி”

சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்

Kadukkai

திரிபலா – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

திரிகடுகு – சுக்கு, மிளகு, திப்பிலி Continue reading “சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்”