என் குருவி
சிட்டுக்குருவி சிறகை விரிச்சு பறக்கும் அழகை பார்க்க வந்தேன் – அதை பட்டுப்போன மரத்தைப் போல பார்க்க மனம் வருந்தி நின்றேன்
இணைய இதழ்
சிட்டுக்குருவி சிறகை விரிச்சு பறக்கும் அழகை பார்க்க வந்தேன் – அதை பட்டுப்போன மரத்தைப் போல பார்க்க மனம் வருந்தி நின்றேன்
அரசியல் என்பது பூக்காடு – பல அற்புதம் நிகழ்த்தும் தேன்கூடு
சித்திரை வெயிலும் நானும் சேர்ந்து விளையாடிருக்கோம் எத்தனை எரிச்சல் தந்தாலும் கூட இனிமை அதில் ஒளிஞ்சிருக்கும்
விடிந்திடும் பொழுதும் விடிந்திடும் என்றே வீணாய் காலம் கழித்திட வேண்டாம் துடிப்புடன் நீயும் துணிந்தே எழுந்தால் தொலைந்தே போகும் துன்பங்கள் எல்லாம்
மந்திரப் பெட்டியில் மாட்டிக்கிட்டவன் எத்தனை பேரடி – இந்த விந்தை விலங்கினை வென்றிட எனக்கு வழியைச் சொல்லடி