அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 1

அருஞ்னை காத்த அய்யனார் கோவில் 04

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 1”

ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்

இராசபாளையம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் அருகே உள்ள‌ கொல்லூரணி குளத்தின் அழகிய புகைப்படங்கள். எடுத்தவர் ‍ திரு. வ.முனீஸ்வரன் அவர்கள். Continue reading “ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்”

ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி

கோவில் அறிவிப்புப் பலகை

இயற்கை எழில் கொஞ்சும் சேத்தூர் அருள்மிகு ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி.