கத்திக் கப்பல் செய்து வைத்தேன்
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்
வா மழையே வா
வா மழையே வா (மேலும்…)
Tag: அழ-வள்ளியப்பா
அழ.வள்ளியப்பா மாபெரும் குழந்தைக் கவிஞர்.
-
வா மழையே வா
-
நாய்க்குட்டி பாட்டு
தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வா வா நாய்க்குட்டிஉன்னைத் தானே நாய்க்குட்டி
ஓடி வா வா நாய்க்குட்டி (மேலும்…) -
தம்பி என்ன தெரியுமா?
நெட்டையான காலுடனே
நீளமான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில் கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்; அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா? (மேலும்…)