ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது (மேலும்…)
ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது (மேலும்…)
டெல்டா என்பது ஆறானது அதனைவிட பெரிய நீர்நிலையில் கலக்கும் இடத்தில், வேகம் குறைந்து, அதனால் கொண்டு வரப்பட்ட வண்டல் உள்ளிட்டவைகளை, படியவைப்பதால் உருவாகும் நிலப்பகுதி ஆகும்.
இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாதான் உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும். (மேலும்…)
நன்னீர் வாழிடம் நீர் வாழிடத்தின் முக்கிய பிரிவாகும். நன்னீர் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உப்பினைக் கொண்டுள்ள நீரினைக் குறிக்கும்.
உலகின் எல்லா கண்டங்களிலும் நன்னீர் வாழிடம் உள்ளது. நன்னீரானது ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஊற்றுக்கள் ஆகியவற்றில் உள்ளது.
உலகில் உள்ள மொத்த நீரில் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறை பனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது. (மேலும்…)
உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!
உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!
கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்
கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே? (மேலும்…)
காவிரித்தாயே, நீயோ
யாவரையும் அரவணைக்க நினைக்கின்றாய்!
மனித இனமோ,
மனசாட்சியை சிறை வைக்கின்றது!