இரவின் அழகு சந்திர வானவில்

Moonbow

சந்திர வானவில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இயற்கையின் வளிமண்டல நிகழ்வான இதனை இரவின் அழகு என்று சொன்னால் மிகையாகாது. Continue reading “இரவின் அழகு சந்திர வானவில்”

இயற்கையைக் காப்போம்

இயற்கை

நீர்நிலம் காற்றென பூதங்கள் ஐந்து சொல்வதைக் கேளு
நித்தம் மனிதர் செய்யும் தவறுகள் திருத்துவது யாரு
சீர்கெடும் சூழலில் காரணம் என்ன சிந்தித்துப் பாரு
செயற்கை தவிர்த்து இயற்கையாய் வாழ்ந்து பாரு Continue reading “இயற்கையைக் காப்போம்”

இயற்கை நிலைக்க

இயற்கை நிலைக்க

இந்தப் பாட்டு எங்கிருந்து வந்ததென‌ தெரியல
இதுக்கு இணை எதுவுமுண்டா புரியல
சந்தங்களும் தாளங்களும் சொல்லித் தந்தது யாரம்மா?
சரிகம என ஏழுசுரம் சேர்த்தது புதிரம்மா Continue reading “இயற்கை நிலைக்க”

நித்தியகல்யாணி – மருத்துவ பயன்கள்

நித்தியகல்யாணி

நித்தியகல்யாணி வேர், உடல் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்; இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; அதிமூத்திரம், களைப்பு, மிகுதாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நித்தியகல்யாணி பூக்களில் இருந்து தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்கான களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.

Continue reading “நித்தியகல்யாணி – மருத்துவ பயன்கள்”