உதகை பயணம் – இனிய நினைவுகள்

உதகை பயணம்

உதகை பயணம் இனிய நினைவுகள் பலவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

இளங்காலை வேளை.

கோவையிலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்து இறங்கிய இடம் சேரிங்கிராஸ்.

ஆதவனின் இளங்கதிர்கள் மேனியில் விழுந்தும், குளிர்மை நிறைந்த காற்றில் அதன் வெப்ப கீற்று என் உடலுக்கு சிறிதும் உறைக்கவில்லை.

Continue reading “உதகை பயணம் – இனிய நினைவுகள்”

மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்

மாயாறு

மாயாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத ஜீவ நதியாகும்.

நீலகிரி மலை மாவட்டத்தில் உதகை அருகே பைக்காரா என்ற நீர்ப்பிடிப்பு பகுதியில், பெய்கின்ற நீரெல்லாம் திரண்டு ஓட ஆரம்பிக்கிறது. Continue reading “மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்”

இயற்கை காதலி கவிதைகள்

இயற்கை காதலி கவிதைகள்

இயற்கை காதலி கவிதைகள் என்பவை இயற்கை பற்றிய அருமையான கவிதைகள்.

படித்துப் பாருங்கள்.

நீங்களும் இயற்கை மீது காதல் கொள்வீர்கள்! Continue reading “இயற்கை காதலி கவிதைகள்”

இயற்கையின் பரிசு வானவில்

வானவில்

இயற்கையின் பரிசு வானவில் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வானவில்லானது எல்லா வயதினரையும் தன் அழகால் கவர்ந்து இழுக்கும்.

இதனுடைய அழகு கவிஞர்களையும், பாடல் ஆசிரியர்களையும், ஓவியர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் வடிவில் வெளிவந்திருக்கின்றது.

வானவில் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

Continue reading “இயற்கையின் பரிசு வானவில்”