தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்

கிராமங்கள்

ஆடு மாடுக்கு கொட்டகை

ஆகாத வெயிலுக்கும்

அருமையா நிழல் கொடுக்கும்!

Continue reading “தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்”

மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்

மரங்களும் சுயசார்பும்

மரங்களும் சுயசார்பும் எப்படி அன்றைய கிராம வாழ்வை செம்மைப் படுத்தின என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

சுயசார்பு வாழ்க்கை என்பது பிறரை எதிர்பார்க்காமல் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.

அவ்வகையில் அன்றைய கிராமங்களில் மக்கள் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து தங்களின் அன்றாட‌ தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அம்மரங்களைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.

Continue reading “மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்”

அருவிதனை இரசித்திடலாம்! – இரஜகை நிலவன்

சுருளி அருவி

அடைமழையில் நனைந்திடலாம்
அருவிதனை இரசித்திடலாம்
அழகிய விடியலை
அதிகாலை கண்டிடலாம்…

Continue reading “அருவிதனை இரசித்திடலாம்! – இரஜகை நிலவன்”

கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்

ஊர் தோறும் ஆறு இருந்தது

ஆற்றங்கரையோ நீண்டிருந்தது

மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது

வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது

Continue reading “கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்”