மிகப்பெரியவன் – கவிதை

அந்த அரசனுக்கு அகந்தை அதிகம்

தன்னைச்சுற்றி உள்ளவர்கள் வானாளவப்

புகழ்ந்து கொண்டேயிருக்க

அந்தப் போதையிலேயே அவன் மிதக்க

Continue reading “மிகப்பெரியவன் – கவிதை”

மனிதரில் இத்தனை நிறங்களா?

வண்ணத்துப்பூச்சி

கூட்டுப் புழுவாக அடைந்து கிடந்து

தன்னிலை உணர்ந்து கூட்டினை

உடைத்து வண்ணச் சிறகடித்து

வெளிவருகிறது வண்ணத்துப்பூச்சி …

Continue reading “மனிதரில் இத்தனை நிறங்களா?”

நிறைவான மனதால்

Fisherman

சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்

பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு

எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்

எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது

Continue reading “நிறைவான மனதால்”

இன்றைய காலம் – கவிதை

இன்றைய காலம்

சிறிய எறும்புக்கு அது வாழும் பகுதியே உலகம்
பருந்துக்கோ அது பார்ப்பதே உலகம்

அடுத்த 50 மைல் தொலைவினை
அரைநாளில் கடந்தவன் தேர்ச்சி
பெற்றவனாகக் கருதப்பட்டது ஒருகாலம்

Continue reading “இன்றைய காலம் – கவிதை”

யாருடன் போட்டி? – கவிதை

வைரக்கல்

விலையுயர்ந்த வைரக்கல் தான்

எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…

இழப்பு வைரத்திற்குத் தானே தவிர

அம்மிக் கல்லுக்கல்லவே

Continue reading “யாருடன் போட்டி? – கவிதை”