சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நெவாஸா தாலுகாவில் உள்ள சனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீட்டிற்கும் ஏன் வங்கிகளுக்கும் கதவுகள் கிடையாது.

சனி பகவான் ஊரைக் காப்பற்றுவதாக மக்கள் நம்புகிறார்கள். இது வரை இங்கு திருட்டு சம்பவங்கள் இல்லை என்பதும் கூடுதல் செய்தி!

அடையா நெடுங்கதவு‘ என படித்த வார்த்தை நினைவுக்கு வருகிறது.

Continue reading “சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!”

தலை சிறந்த விருது

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம ஸ்ரீ விருது பெற்றார் ஓர் இசைக் கலைஞர். அவருடைய‌ பத்திரிக்கையாளர் சந்திப்பில், “இந்த விருது பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Continue reading “தலை சிறந்த விருது”

வாழ்வு சிறக்க‌

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள்.

அதன் பொருள் என்ன?

Continue reading “வாழ்வு சிறக்க‌”

புதிய தேவாலயம்

சிதிலமடைந்த தேவாலயத்தின் முன்பாக ஊரே கூடியிருந்தது. அங்கே 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. உடனடியாக புதிய தேவாலயத்தை கட்ட துவக்குவது

2. புதிய தேவாயத்திற்கான தூண்கள் உத்திரங்கள் ஆகியவற்றுக்குத் தேவையானவற்றை பழைய புராதானமான தேவாலயதிலிருந்தே எடுத்துக்கொள்வது

Continue reading “புதிய தேவாலயம்”

மிகப்பெரியவன் – கவிதை

அந்த அரசனுக்கு அகந்தை அதிகம்

தன்னைச்சுற்றி உள்ளவர்கள் வானாளவப்

புகழ்ந்து கொண்டேயிருக்க

அந்தப் போதையிலேயே அவன் மிதக்க

Continue reading “மிகப்பெரியவன் – கவிதை”