வார்த்தைகளே (க)விதைகள்

திருவள்ளுவர்

வார்த்தைகள் தம்மை விதைகளாக்கியே
வாழ்க்கைப் பாதையை மாற்றிக் காட்டுவோம்!
தீர்ந்திடும் துயரமே தொலைந்திடும் வறுமையே
திசை எட்டிலும் அன்பெனும் பூக்கள் மலருமே! Continue reading “வார்த்தைகளே (க)விதைகள்”

புதிர் கணக்கு – 33

புல்புல் பறவை

“நண்பர்களே! சற்று சுலபமான புதிரையே கேட்கிறேன். அனேகமாக வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர்களே பதில் சொல்லக் கூடும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசியது. Continue reading “புதிர் கணக்கு – 33”

புதிர் கணக்கு – 32

ஆந்தை

குயில் குப்பம்மாள் எழுந்து புதிரைக் கூற ஆரம்பித்தது.
“ஐயா கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நானும் என் நண்பன் மயில் மாதவியும் ஒரு சமயம் ஒரு பழத்தோட்டத்தில் சந்தித்துக் கொண்டாம்.”

Continue reading “புதிர் கணக்கு – 32”

நெஞ்சில் நிறைந்த நேரம்

விளையாட்டு

காளையடக்கி வீரம் காட்ட நேரம் வந்துருச்சு – இந்த

கன்னிப் பொன்னு வரைஞ்சகோலம் மனசில் நெறைஞ்சிருக்கு

வாலைக்குமரிக வைக்கும் பொங்கல் வாசனை பார்த்து – அதை

வாங்கிப்போக வாசப்பூக்கள் வந்து நின்னுருக்கு Continue reading “நெஞ்சில் நிறைந்த நேரம்”