புதிர் கணக்கு – 06

நரி‍ - திராட்சை

“எனது மகன் சீனியப்பன்” என்று மந்திரியார் தொடங்கும் போது சடாரென எழுந்த சீனியப்பன் ஆவேசமாக கூறினான்.

“மந்திரியாரே நீங்கள் செய்வது மிகவும் தவறான செயலாகும். என்னை கிண்டல் செய்வதும், நான் புதிருக்கு விடை கூறினால் மறுப்பதும் என்று என்னை அவமானப்படுத்துவது போதாது என்று இன்று புதிருக்குள்ளும் என்னை இழுப்பது சரியல்ல” Continue reading “புதிர் கணக்கு – 06”

கவிதை பாடுவேன்

கவிதை

கவிதை பாடுவேன் நான்

கவிதை பாடுவேன்

காலம் என்ற சக்கரம் சுழன்று

கைகளில் எழுது கோலினை எடுத்து

கன்னித் தமிழின் எழுத்தில் வடித்து (கவிதை) Continue reading “கவிதை பாடுவேன்”