பிளாஸ்டிக் மாசுபாடு

Plastic Pollution

பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினை.

தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் சுற்றுச் சூழலின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. Continue reading “பிளாஸ்டிக் மாசுபாடு”

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்

வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் இறந்து கிடக்கும் பறவை

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக் என்னும் இக்கட்டுரையில் நாம் எங்கோ ஓரிடத்தில் அலட்சியமாகப் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவது எவ்விதம் கடற்பறவைகளைப் பாதிக்கின்றன என்பதைப் பார்ப்போம். Continue reading “கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்”

நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்

நன்னீர் வாழிடம்

நீர் வாழிடம் உலகில் 70 சதவீத பரப்பினைக் கொண்டுள்ளது. நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் என இரு பிரிவுகளை உடையது. இதில் கடல் வாழிடம் அளவில் பெரியது. Continue reading “நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்”

அந்தமான் பறவை புகைப்படங்கள்

அந்தமான் கடல் மேலே பறக்கும் அழகிய‌ பறவையினை அருமையாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார் மதன்குமார் கணேசன். Continue reading “அந்தமான் பறவை புகைப்படங்கள்”