காதல் பாட்டு

காதலர்கள்

குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) Continue reading “காதல் பாட்டு”

கிராமத்துக் காதலர்கள்

அரசுப் பேருந்து

ஆண்:

ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல
ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா?
என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல
எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா? Continue reading “கிராமத்துக் காதலர்கள்”

காத்திருக்கும் பா(ர்)வை

இந்தியப் பெண்

வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம்

கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம்

சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம்

கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம் Continue reading “காத்திருக்கும் பா(ர்)வை”

சரஸ்வதி காதல்

சரசுவதி தேவி

[ராகம் – சரஸ்வதி மனோஹரி] [தாளம் – திஸ்ர ஏகம்]

 

பிள்ளைப் பிராயத்திலே — அவள்

பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்

பள்ளிப் படிப்பினிலே — மதி

பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட Continue reading “சரஸ்வதி காதல்”