டர்னிப் பற்றி தெரிந்து கொள்வோம்

டர்னிப்

டர்னிப் பிரபலமான வேர்பகுதியிலிருந்து கிடைக்கும் கிழங்கு வகை காயாகும். இக்காய் மனிதர்களுக்கான உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும் உலகளவில் பிரபலமானது. Continue reading “டர்னிப் பற்றி தெரிந்து கொள்வோம்”

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி சாம்பார் தமிழ்நாட்டில் பிரபலமான ஒன்று. முள்ளங்கியின் மணம் மற்றும் சுவையானது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் இக்காயினை உண்ண வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. Continue reading “முள்ளங்கி”

பூசணிக்காய்

பூசணிக்காய்

நம் நாட்டில் பூசணிக்காய் சமையலில் பராம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூசணியின் கொடியிலும், இலையிலும் பூவினை ஒத்த மென்மையான சுணைகள் இருக்கும். எனவே இது பூசுணைக் கொடி என அழைக்கப்பட்டது. பின் மருவி பூசணிக் கொடி என்றானது. Continue reading “பூசணிக்காய்”

முருங்கைக்காய்

முருங்கைக்காய் என்றவுடன் முருங்கை சாம்பார் தான் நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். இக்காயினைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வகைகள் தனிசுவையையும், மணத்தையும் பெறுகின்றன. Continue reading “முருங்கைக்காய்”

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்கு செயல்படும் மற்றும் கணக்கு நன்கு வரும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயினை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம்.

Continue reading “வெண்டைக்காய்”