வெள்ளருகு – மருத்துவ பயன்கள்

வெள்ளருகு முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; பசியை அதிகமாக்கும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். Continue reading “வெள்ளருகு – மருத்துவ பயன்கள்”

வல்லாரை – மருத்துவ பயன்கள்

வல்லாரை

வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும். Continue reading “வல்லாரை – மருத்துவ பயன்கள்”

வசம்பு – மருத்துவ பயன்கள்

வசம்பு

வசம்பு காய்ச்சலைக் குறைக்கும்; குடல் வாயுவைக் கலைக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். Continue reading “வசம்பு – மருத்துவ பயன்கள்”

கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு ரொட்டி

கேழ்வரகு ரொட்டி செய்முறை தெரிந்து கொள்வதற்கு முன்பு கேழ்வரகு பற்றி மிகவும் சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Continue reading “கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?”

ரோஜா – மருத்துவ பயன்கள்

ரோஜா

ரோஜா மலர்கள் காய்ச்சல், தாகம், ஓங்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைபடுதல், ஆகியவற்றைக் குணமாக்கும்; மலமிளக்கும்; கழிச்சலை உண்டாக்கும். Continue reading “ரோஜா – மருத்துவ பயன்கள்”