சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் இறைவனான சொக்கநாதர் தன் பக்தனான சுந்தரரேச பாத சேகரபாண்டியனைக் காக்க சோழனை விரட்டியடித்ததைப் பற்றிக் கூறுகிறது.

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.

Continue reading “சோழனை மடுவில் வீழ்த்திய படலம்”

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தையான பொன்னனையாள் என்பவளுக்காக வெண்கல, இரும்பு, ஈயம் உள்ளிட்டவைகளை இரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்றிய நிகழ்வை விளக்குகிறது.

இரசவாதம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இரசவாதம் செய்த படலம்”

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் இறைவனான சொக்கநாதர் இராசேந்திரபாண்டியனின் படைவீரர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் வைத்து, தாகத்தைத் தீர்த்து சோழனின் பெரும்படைக்கு எதிராக வெற்றிபெறச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்”

விடை இலச்சினை இட்ட படலம்

இடப முத்திரை

விடை இலச்சினை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான சோழனுக்காக திருகோவிலைத் திறந்து தரிசனம்தந்து மீண்டும் கோவிலை அடைத்து இடப முத்திரை இட்டதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “விடை இலச்சினை இட்ட படலம்”

அட்டமா சித்தி உபதேசித்த படலம்

கார்த்திகைப் பெண்கள்

அட்டமா சித்தி உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர்  கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா சித்திகளை உபதேசித்ததைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “அட்டமா சித்தி உபதேசித்த படலம்”