மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?

மசாலா சப்பாத்தி

மசாலா சப்பாத்தி பயண நேரங்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுகளில் ஒன்று.

இதனைத் தயார் செய்ய மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், இதற்குத் தொட்டுக் கொள்ள சைடிஷ் ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

Continue reading “மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?”

வெங்காய வடகம் / வத்தல் செய்வது எப்படி?

வெங்காய வடகம் / வத்தல்

வெங்காய வடகம் / வத்தல் அருமையான சைடிஷ். இதனைச் செய்வதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது சின்ன வெங்காயம் விலை குறைவாக இருப்பதோடு, கோடைகாலத்தின் துவக்கமும் ஆதலால் இதனை செய்து பயன்படுத்தலாம்.

Continue reading “வெங்காய வடகம் / வத்தல் செய்வது எப்படி?”

காலிபிளவர் பெப்பர் கிரேவி செய்வது எப்படி?

காலிபிளவர் பெப்பர் கிரேவி

காலிபிளவர் பெப்பர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும்.

இது சப்பாத்தி, தோசை, காளான் பிரியாணி மற்றும் சீரக சாதம் போன்றவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஹோட்டல் சுவையில் இருக்கும் இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

தற்போதைய சீசனில் காலிபிளவர் மலிவான விலையில் கிடைப்பதால் இதனை அடிக்கடி செய்து உண்ணலாம்.

Continue reading “காலிபிளவர் பெப்பர் கிரேவி செய்வது எப்படி?”

வட்ட மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

வட்ட மாங்காய் ஊறுகாய்

வட்ட மாங்காய் ஊறுகாய் மாவடு எனப்படும் மாம்பிஞ்சிலிருந்து தயார் செய்யப்படுகிறது. இந்த வகை ஊறுகாய் செய்ய கிளிமூக்கு எனப்படும் ஆராக்காய் மாவடு ஏற்றது.

இந்த ஊறுகாய் தயார் செய்ய மாங்காயில் உள்ளே உள்ள விதையின் ஓடானாது இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் மாங்காயை குறுக்காக வெட்டும்போது வட்டமாக எளிதாக வெட்ட முடியும்.

Continue reading “வட்ட மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”

ராஜ்மா கிரேவி செய்வது எப்படி?

ராஜ்மா கிரேவி

ராஜ்மா கிரேவி சுவையான தொட்டுக்கறி ஆகும். இது தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் சீரக சாதம் உள்ளிட்டவைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

ராஜ்மாவை கிட்னி பீன்ஸ் என்பர்.

கொண்டை கடலையைப் போலவே இதனையும் ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும்.

Continue reading “ராஜ்மா கிரேவி செய்வது எப்படி?”