அவல் பாயசம் செய்வது எப்படி?

அவல் பாயசம்

அவல் பாயசம் பண்டிகை நாட்களிலும், விருந்தினர்களின் வருகையின் போதும் செய்யக் கூடிய அருமையான இனிப்பு வகை.

இதனுடைய சுவையும் மணமும் மிகவும் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும்.

Continue reading “அவல் பாயசம் செய்வது எப்படி?”

புளிக்குழம்பு செய்வது எப்படி?

புளிக்குழம்பு

புளிக்குழம்பு எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட கலவைச் சாதம் மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து உண்ண மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புளிக்குழம்பிற்கு பொதுவாக கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படுகிறது. இது தவிர வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்டவைகளையும் வைத்து புளிக்குழம்பு செய்யப்படுகிறது.

Continue reading “புளிக்குழம்பு செய்வது எப்படி?”

வெல்ல சீடை செய்வது எப்படி?

வெல்ல சீடை

வெல்ல சீடை அருமையான நொறுக்குத் தீனியாகும். தேவையான பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்து தயார் செய்யும் போது, இதனுடைய சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

பொதுவாக சீடை என்றதும் அது வெடிக்கும் என்பதே பலருடைய பயமாகும். சில குறிப்புக்களைப் பின்பற்றி மாவினைத் தயார் செய்தால், வெடிக்காமல் அதே சமயம் சுவையான சீடையைச் செய்ய இயலும்.

Continue reading “வெல்ல சீடை செய்வது எப்படி?”

வெஜ் சால்னா செய்வது எப்படி?

வெஜ் சால்னா

வெஜ் சால்னா பரோட்டா, சப்பாத்தி, சீரக சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவைகளுக்கு பொருத்தமான தொட்டுக் கறியாகும்.

ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜ் சால்னாவைப் போலவே நாம் வீட்டிலும் இதனைச் செய்து அசத்தலாம்.

இனி எளிய வகையில் சுவையான வெஜ் சால்னா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “வெஜ் சால்னா செய்வது எப்படி?”

கார சீடை செய்வது எப்படி?

கார சீடை

கார சீடை அருமையான நொறுக்குத் தீனியாகும். இதனைத் தயாரிக்கத் தேவையான பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்து தயார் செய்யும் போது இதனுடைய சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

Continue reading “கார சீடை செய்வது எப்படி?”