குல்பி ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனத்துள்ளலுக்கு உள்ளாவர்.
அதுவும் குல்பி ஐஸ்கிரீமை நம் வீட்டில் தயார் செய்து தருவது என்றால் கொண்டாட்டம் தான்.
வாருங்கள், குல்பி ஐஸ்கிரீம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
Continue reading “குல்பி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?”