உருளைக்கிழங்கு விரல் வறுவல் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு விரல் வறுவல்

உருளைக்கிழங்கு விரல் வறுவல் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பர். Continue reading “உருளைக்கிழங்கு விரல் வறுவல் செய்வது எப்படி?”

கொள்ளு சட்னி செய்வது எப்படி?

சுவையான கொள்ளு சட்னி

கொள்ளு சட்னி அருமையான சட்னி ஆகும்.

கொள்ளு சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி.

கொள்ளின் நன்மைகள் அறிய இங்கே சொடுக்கவும்.

எளிய முறையில் கொள்ளு சட்னி சுவையாக எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சட்னி செய்வது எப்படி?”

பாகற்காய் பொரியல் செய்வது எப்படி?

பாகற்காய் பொரியல்

பாகற்காய் பொரியல் அருமையான தொட்டுக் கறியாகும். கசப்பு சுவையை உடைய பாகற்காயை பெரும்பாலோர் விரும்புவது இல்லை.

பாகற்காய் சத்து நிறைந்தது. அதன் விபரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.

பாகற்காயை கசப்பு சுவை இல்லாமல் எல்லோரும் விரும்பும் வகையில் சமைக்கலாம்.

இனி சுவையாக எளிய முறையில் பாகற்காய் பொரியல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பாகற்காய் பொரியல் செய்வது எப்படி?”

வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி?

வெந்தயக் கீரை பொரியல்

வெந்தயக் கீரை பொரியல் என்பது சுவையான மற்றும் ஆரோக்கியமான தொட்டுக்கறி ஆகும்.

லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை எவ்வாறு எளிய முறையில் சுவையாக சமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி?”

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?

கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் செய்யப்படும் சட்னிகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம்.

இதன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

காய்களின் ராஜா கத்தரிக்காயின் பயன்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

Continue reading “கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?”