முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?

முட்டைக்கோஸ் பொரியல்

முட்டைக்கோஸ் பொரியல் விழாக்களின் போதும் பண்டிகை காலங்களிலும் செய்யக்கூடிய சைவ உணவு.

கல்யாண வீடுகளில் செய்யும் முட்டைக்கோஸ் பொரியல் நிறம் மாறாமலும் சுவையாகவும் இருக்கும்.

Continue reading “முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?”

பொரிகடலைச் சட்னி செய்வது எப்படி?

பொரிகடலைச் சட்னி

பொரிகடலைச் சட்னி எளிய முறையில் செய்யக்கூடிய சுவையான சட்னி ஆகும். இதனை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.

Continue reading “பொரிகடலைச் சட்னி செய்வது எப்படி?”

முட்டைகோஸ் குருமா செய்வது எப்படி?

முட்டைகோஸ் குருமா

முட்டைகோஸ் குருமா என்பது சுவை மிகுந்த தொட்டுக்கறி ஆகும். முட்டைகோஸை விரும்பாதவர்கள்கூட இத்தொட்டுக்கறியை விரும்பி உண்பர்.

Continue reading “முட்டைகோஸ் குருமா செய்வது எப்படி?”

காரட் வெங்காய தோசை செய்வது எப்படி?

காரட் வெங்காய தோசை

காரட் வெங்காய தோசை என்பது அசத்தலான சுவையில் ஆரோக்கியமான உணவு ஆகும். இதனை செய்வது எளிது.

இத்தோசைக்கு தனியாக தொட்டுக் கொள்ள சட்னியோ சாம்பாரோ தேவையில்லை. ஆனால் சட்னி, சாம்பாருடன் சுவைக்கும் போது அருமையாக இருக்கும்.

Continue reading “காரட் வெங்காய தோசை செய்வது எப்படி?”

பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி?

பேரீச்சம் பழம் ஜூஸ்

பேரீச்சம் பழம் ஜூஸ் ஆரோக்கியமான ஆற்றல் கொடுக்கக்கூடிய ஜூஸ் ஆகும். இது வளரும் குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் ஏற்றது.

இதனைத் தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கத் தேவையில்லை. எனவே இது ‘குளுட்டான்’ ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஏற்றது.

Continue reading “பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி?”