குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி?

குடைமிளகாய் கிரேவி

குடைமிளகாய் கிரேவி அருமையான தொட்டுக்கறி ஆகும். ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் குடைமிளகாய் கிரேவியை செய்யும் முறை பற்றி இப்பதிவில் விளக்கியுள்ளேன்.

குடைமிளகாயைப் பயன்படுத்தி செய்யும் இக்கிரேவியை அனைவரும் விரும்பி உண்பர். இக்கிரேவி தயார் செய்ய எளிய பொருட்களையே பயன்படுத்தி உள்ளேன்.

Continue reading “குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி?”

நெய் பூசணிக்காய் செய்வது எப்படி?

நெய் பூசணிக்காய்

நெய் பூசணிக்காய் நெய் போல வழுக்கிக் கொண்டு செல்லும் அருமையான தொட்டுக்கறி ஆகம். இதனுடைய அசத்தலான சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

இதனை எளிதாக செய்ய இயலும். மேலும் தற்போது பூசணிக்காய் சீசன் ஆதலால் இதனை அடிக்கடிச் செய்யலாம்.

Continue reading “நெய் பூசணிக்காய் செய்வது எப்படி?”

சிறுகிழங்கு வத்தல் செய்வது எப்படி?

சுவையான சிறுகிழங்கு வத்தல்

சிறுகிழங்கு வத்தல் அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான வத்தல் ஆகும்.

சிறுகிழங்கு மார்கழி மற்றும் தை மாதங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய சீசன் வகை கிழங்கு வகையைச் சார்ந்தது.

Continue reading “சிறுகிழங்கு வத்தல் செய்வது எப்படி?”

பச்சை பட்டாணி கூட்டு செய்வது எப்படி?

பச்சை பட்டாணி கூட்டு

பச்சை பட்டாணி கூட்டு அருமையான தொட்டுக்கறி ஆகும். தற்போது பச்சை பட்டாணி சீசன் என்பதால் இதனை அடிக்கடி செய்து ருசிக்கலாம்.

Continue reading “பச்சை பட்டாணி கூட்டு செய்வது எப்படி?”

பனங்கற்கண்டு பால் செய்வது எப்படி?

பனங்கற்கண்டு பால்

பனங்கற்கண்டு பால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் ஆகும்.

ஜலதோசம், சளி தொந்தரவு உள்ள நாட்களில் இதனை தயார் செய்து அருந்தி நிவாரணம் பெறலாம்.

Continue reading “பனங்கற்கண்டு பால் செய்வது எப்படி?”