சௌசௌ சட்னி செய்வது எப்படி?

சௌசௌ சட்னி

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது. இனி சுவையான சௌசௌ சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சௌசௌ சட்னி செய்வது எப்படி?”

தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சுவையான‌ தினை சர்க்கரைப் பொங்கல்

நம் இனிது இணைய இதழின் உணவுப் பகுதியில் இந்த வருட தைப்பொங்கல் சிறப்பாக தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?”

பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சர்க்கரைப் பொங்கல்

இந்த தைப்பொங்கலுக்கு பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்து அசத்துங்கள். இதற்கான வழிமுறைகளை எளிதாக விளக்கிக் கூறுகிறேன். Continue reading “பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?”

பாயசம் செய்வது எப்படி?

பாயசம்

பாயசம் எல்லா விருந்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் இனிப்பான உணவுப் பொருளாகும். இதன் சுவையானது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “பாயசம் செய்வது எப்படி?”

சிறுதானிய புட்டு செய்வது எப்படி?

சுவையான சிறுதானிய புட்டு

சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும் ஆகும்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியம் என்றழைக்கப்படுகின்றன. Continue reading “சிறுதானிய புட்டு செய்வது எப்படி?”