உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா பிரபலமான உணவு வகை ஆகும். சப்பாத்தி, பூரி, சாதம், இடியாப்பம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ள இக்குருமா மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

எளிமையான சுவையான உருளைக்கிழங்கு குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?”

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

அவித்த கொழுக்கட்டை

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை கிராமப்புறங்களில் கோவில் திருவிழாவின் போது வீடுகளில் செய்யும் இனிப்புகளில் ஒன்று. Continue reading “பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை எங்கள் ஊரில் (முகவூர், இராஜபாளையம் தாலுகா, விருதுநகர் மாவட்டம்) பங்குனியில் கொண்டாடப்படும் அம்மன் கோவில் திருவிழாவின் போதும், சித்திரை வருடப்பிறப்பின் போதும் செய்து வழிபாட்டில் படைக்கப்படுகிறது.

இந்த மாதத்தில்தான் பனை மரத்திலிருந்து புதிதாக குறுத்தோலை கிடைக்கும்.

புதிய பச்சரிசி, புதிய கருப்பட்டி, புதிய குறுத்தோலை ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டையானது மணமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும். Continue reading “பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பாசிப் பருப்பு பாயசம் செய்வது எப்படி?

பாசிப் பருப்பு பாயசம்

பாசிப் பருப்பு பாயசம் என்பது பாசிப்பருப்பினைக் கொண்டு செய்யப்படும் ருசியான உணவாகும்.

விரத கால உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில் இனிப்புக்காக செய்யப்படும் உணவாக இப்பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்தும் மிக்கது. Continue reading “பாசிப் பருப்பு பாயசம் செய்வது எப்படி?”

சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

சுவையான சின்ன நெல்லிக்காய் ஊறுகாய்

சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய அரிநெல்லிக்காகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது சின்ன நெல்லிக்காய் சீசன் ஆதலால் மார்க்கெட்டில் அதிக அளவு கிடைக்கும்.

இப்பொழுது நெல்லிக்காய்களை வாங்கி ஊறுகாய் தயார் செய்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். Continue reading “சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”