விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.
தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம். (மேலும்…)