ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

திருமணம்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்ற பழமொழியை மரத்தின் அடியில் இருந்த கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை பட்டாம்பூச்சி பார்வதி கேட்டது. Continue reading “ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்”

நேர்மை தந்த பரிசு

இளவரசி

அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன். Continue reading “நேர்மை தந்த பரிசு”

காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். இது வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி என்ற பெண்ணால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் பின்பற்றப்படுகிறது.

இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. Continue reading “காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்”

பிள்ளையார் வழிபாட்டு பலன்கள்

மருதமலை விநாயகர்

பலவித‌ மரங்களின் கீழே அமர்ந்திருக்கும் பிள்ளையாரை (விநாயகர்) வழிபடும் முறைகள் பற்றியும், அதனால் கிடைக்கப் பெறும் பிள்ளையார் வழிபாட்டு பலன்கள் பற்றியும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Continue reading “பிள்ளையார் வழிபாட்டு பலன்கள்”

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது. Continue reading “திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்”