இனிது
வாழ்வில் வேண்டும் வலிமையடி
வருங்காலம் உன் அடிமையடி
வஞ்சனை நிறைந்த உலகத்திலே
வலிமை வேண்டும் நெஞ்சினிலே (மேலும்…)