Tag: நட்பு

  • அமைதி வேண்டும் உலகிலே

    அமைதி வேண்டும் உலகிலே

    அமைதி வேண்டும் உலகிலே – இதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது.

    இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான்.

    இந்த காலகட்டத்தில், சீனாவுடன் போர் என்பது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கலாம் என சில இந்தியர்கள் நினைக்கலாம். (மேலும்…)

  • சேரும் இடம் அறிந்து சேர்

    சேரும் இடம் அறிந்து சேர்

    நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

    பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது. (மேலும்…)

  • நாய்களின் நட்பு – சிறுகதை

    நாய்களின் நட்பு – சிறுகதை

    நாய்களின் நட்பு கதை போலி நட்பு பற்றிப் பேசுகிறது.

    சில மனிதர்கள் மற்றவர்களுடன் போலியாக நட்பு கொள்வர். அவர்களை இனம் கண்டு ஒதுங்குவது நல்லது.

    இவ்வகையான மனிதர்களின் நட்பானது இக்கதையில் வரும் நாய்களின் நட்பு போன்றது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)

  • பருத்திச் செடி

    பருத்திச் செடி

    பூங்காவனம் என்றொரு காடு இருந்தது. அதில் பரந்து விரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது.

    அதில் ஆண்கிளி, பெண்கிளி, கிளிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் கொண்ட கிளிக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. (மேலும்…)

  • நண்பர்கள்

    நண்பர்கள்

    குழந்தைகளே, நண்பர்கள் என்ற இக்கதையிலிருந்து நண்பர்களைத் தேர்வு செய்யும் முறையை அறிந்து கொள்வீர்கள்.

    நண்பர்களைத் தேர்வு செய்யும் போது நம்முடைய சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் கதைக்குப் போகலாம்.

    (மேலும்…)