Tag: நீதிக்கதைகள்

  • மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

    மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

    மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

    “என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள். (மேலும்…)

  • கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

    கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

    கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற இக்கதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. நேர்மையே சிறப்பு என்பதையும் இக்கதை எடுத்துரைக்கிறது.

    அழகன் அன்பான சிறுவன். தந்தையற்ற அவனை அவனுடைய தாய் வளர்த்து வந்தார். (மேலும்…)

  • அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

    அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

    அன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்.

    சித்தார்த்தர் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகன். சித்தார்த்தர் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.

    ஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காலடியில் ‘தொப்’ என ஏதோ ஒன்று விழுந்தது. (மேலும்…)

  • மௌனத்தின் பலன்

    மௌனத்தின் பலன்

    சில நேரங்களில் மௌனம் சிறந்த பலன்களைக் கொடுக்கும். தடுமாறும் தருணத்தில் மௌனத்தின் பலன் எவ்வாறு இருந்தது? என்பதை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.

    பொறுமை இல்லாத செயல் நமக்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்பதையும் இந்நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். (மேலும்…)

  • அறிவு தந்த வெகுமதி

    அறிவு தந்த வெகுமதி

    அறிவு என்றைக்கும் நன்மையைத் தரும் என்பதை அறிவு தந்த வெகுமதி என்ற இந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

    விதர்ப்ப நாட்டில் மாறன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அன்பு மற்றும் புத்திசாமர்த்தியம்; உடையவன்.

    ஒருநாள் திடீரென அறிவிப்பு ஒன்று வந்தது. விதர்ப்பநாட்டின் இளவரசியை பூதம் ஒன்று தூக்கி காட்டுக்குள் சென்று விட்டது.

    பூதத்திடமிருந்து இளவரசியை மீட்பவருக்கு இளவரசியை திருமணம் செய்து அந்நாட்டின் வருங்கால அரசனாக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. (மேலும்…)