நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது. (மேலும்…)