கடல் மாசுபாடு

செத்து மிதக்கும் மீன்க‌ள்

கடல் மாசுபாடு என்பது மாசுபடுத்திகள் கடலில் கலந்து அதன் இயற்பியல், வேதியில், உயிரியல் தன்மையில் பாதிப்பை உண்டாக்கி உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும்.

கடல் என்பது உலகின் 97 சதவீத தண்ணீரைக் கொண்டுள்ளது. பரந்து விரிந்து ஆழமாக உள்ள கடலில் கழிவுகளைக் கொட்டுவதால் தீங்கு ஏதும் ஏற்படாது என்று ஆரம்ப காலத்தில் கருதப்பட்டது.

ஆனால் உண்மையில் கழிவுகள் தொடர்ந்து கடல் பகுதியில் கொட்டப்பட்டு சேகரமாகி இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்துதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. Continue reading “கடல் மாசுபாடு”

எங்கு போனாலும் புறா தானே

புறாக்கள்

ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் கோயிலில் திருப்பணி வேலை ஆரம்பித்தார்கள். அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.

அவை வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன. Continue reading “எங்கு போனாலும் புறா தானே”

பறவைகள் கேட்ட பழமொழிகள்

காக்கை

பறவைகள் கேட்ட பழமொழிகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு பழமொழிகள் பலவற்றை கதைகள் மூலம் விளக்கப்போகிறேன்.

அந்த வனத்தின் அழகும் செழுமையும் ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும். மழைக்காலங்களில் பெய்யும் கனமழையின் போதும் மழைநீர் ஆற்றில் வெள்ளமென நிமிடத்தில் ஓடிவிடும். Continue reading “பறவைகள் கேட்ட பழமொழிகள்”

ஒற்றுமையே பலம்

மான்

குழந்தைகளே! ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.  ஒற்றுமையாக இருந்ததால் வேடனிடமிருந்து தப்பித்த மான் கதையைக் கேளுங்கள். Continue reading “ஒற்றுமையே பலம்”

தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்

கன்னியாகுமரி கடற்கரை

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்”