உயிரினங்களில் தாய்மை

அமெரிக்க பூநாரை

உயிரினங்களில் தாய்மை நம்மை ஆச்சர்யம் அடையச் செய்கிறது.

தன்னுடைய குழந்தைகளை எல்லா உயிரினங்களும் பேணிப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியினரைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றன.

உயிரினங்களில் சில எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளைப் பேணுகின்றன என்பதை உயிரினங்களில் தாய்மை என்ற இக்கட்டுரையில் காணலாம். Continue reading “உயிரினங்களில் தாய்மை”

பறவைகளின் வெளிநாட்டு பயணம்

பறவைகளின் வெளிநாட்டு பயணம்

தலைமையாசிரியர் உடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்தார் வேதிவாசன். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவர் ஒன்பதாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.

அவரது அலுவலக அறைக்கு சென்று வரவேண்டும் என்றால் நேரம் எடுக்கும். அத்தோடு ஒன்பதாம் வகுப்பறையோ அக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே இருந்தது. Continue reading “பறவைகளின் வெளிநாட்டு பயணம்”

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

குஞ்சுக்கு உணவு ஊட்டும் கருஞ்சிட்டு

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள் சில. அவற்றை பற்றி  இக்கட்டுரையில் பார்ப்போம்.

தவிட்டுச் சிலம்பன், மைனா, கருஞ்சிட்டு, செம்போத்து, தூக்கணாங்குருவி மற்றும் இருவாட்சி போன்றவை தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள். Continue reading “தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்”

பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள்

நீந்தும் பறவை

பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள்”

பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்

பறவைகளின் அலகுகள்

பறவைகளின் அலகுகள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. பறவைகளின் அலகுகள் பல வகை. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பறவைகளுக்கு பொதுவாக பற்கள் காணப்படுவதில்லை. அவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான அலகுகளைக் கொண்டுள்ளன. Continue reading “பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்”