Tag: பறவைகள்

  • பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?

    பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?

    பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?. இந்த கேள்வி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.

    இன்றைய நவீனகால சூழ்நிலையில் எங்கே பார்த்தாலும் ஒரே பிளாஸ்டிக் மயம்தான். ரோடு, காடு, தெரு, ஆறு, கடல் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள்.

    இன்னும் குறிப்பிட்டு சொன்னால் பிளாஸ்டிக் பைகள் நிலத்திலும், காற்றிலும், நீரிலும் மட்டற்று கலந்துள்ளன. (மேலும்…)

  • அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

    அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

    அன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்.

    சித்தார்த்தர் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகன். சித்தார்த்தர் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.

    ஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காலடியில் ‘தொப்’ என ஏதோ ஒன்று விழுந்தது. (மேலும்…)

  • சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?

    சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?

    சேவலுக்கு நிறம் வந்தது எப்படி? என்பது சின்ன கற்பனைக் கதை. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    முன்னொரு காலத்தில் எல்லா விலங்குகளும், பறவைகளும் நிறமற்று வெள்ளை நிறமாகவே இருந்தன.

    நிறமற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

    எல்லோரும் சேர்ந்து கடவுளிடம் சென்று, தங்களுக்கு நிறத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்தன. (மேலும்…)

  • உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள்

    உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள்

    உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    வெவ்வேறான விலங்குகள் வெவ்வேறு வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளன. (மேலும்…)

  • வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

    வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

    வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

    வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

    அவை

    1. நிலவாழ் விலங்குகள்

    2. நீர்வாழ்விலங்குகள்

    3. இருவாழ்விகள்

    4. மரங்களில் உள்ள விலங்குள்

    5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். (மேலும்…)