இயற்கை விளையாட்டு பானம் இளநீர்

இளநீர்

சுள்ளென்று வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு இயற்கையின் இதமான பானம் இளநீர் என்றால் யாராவது மறுத்துக் கூறமுடியுமா?. இல்லை என்பதே பதிலாகும்.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் இளநீரினை குடிக்கலாம். Continue reading “இயற்கை விளையாட்டு பானம் இளநீர்”

இரும்பு உடலைத் தரும் கரும்பு

கரும்பு

கரும்பு என்றாலே இனிக்கும். கரும்பினை நினைத்தவுடன் அதனுடைய இனிப்பு சுவை, வாயில் நீர் ஊற வைக்கும்.

வெயில் காலத்தில் நம்நாட்டில் கரும்புச்சாறு அருந்தாதவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

கரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். Continue reading “இரும்பு உடலைத் தரும் கரும்பு”

சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி

PhyllanthusEmblica

நெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது. Continue reading “சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி”

நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி

Arinelikkay

அருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.

பொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட. Continue reading “நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி”

தெய்வீகப் பழம் – மாதுளை

தெய்வீகப் பழம் - மாதுளை

மாதுளை அதனுடைய தனிப்பட்ட சுவை, மணம், ஊட்டச்சத்துகள், வளரியல்பு ஆகியவற்றின் காரணமாக தெய்வீகப் பழம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தெய்வீகப் பழம் – மாதுளை”