ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. Continue reading “ரம்புட்டான் பழம்”

நுங்கு

நுங்கு

நுங்கு கோடை காலத்தில் கிடைக்கும் அதிஅற்புதமான பொருள். இதன் தனிப்பட்ட இனிப்புச்சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். நுங்கு பலநூறு ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. Continue reading “நுங்கு”

முலாம்பழம் / கிர்ணிப் பழம்

முலாம்பழம் / கிர்ணிப் பழம்

முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முக்கியமானது. இதனை கிர்ணிப் பழம் என்றும் அழைப்பர்.

நம் நாட்டில் கோடை காலத்தில் கிர்ணி பழச்சாறு அருந்துவது என்பது பழங்காலமாக நடைபெற்று வரும் செயலாகும். இப்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். ஆனால் தற்போது இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சீனா இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. Continue reading “முலாம்பழம் / கிர்ணிப் பழம்”

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காய் என அழைக்கப்பட்டாலும் இது உண்மையில் பழம் ஆகும். இனிப்பான முறுமுறுப்பான சதைப்பகுதியை இப்பழம் கொண்டுள்ளது. இப்பழம் ஏழைகளின் ஆப்பிள், நாட்டு ஆப்பிள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பழம் உலகம் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பேரிக்காய்”