செர்ரிப் பழம்

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவைமிக்கதாயும் எல்லோரையும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது.

இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது.

மென்மை, காதல், நட்பு போன்றவற்றின் அடையாளமாக இப்பழம் கருதப்படுகிறது. Continue reading “செர்ரிப் பழம்”

துரியன் பழம்

துரியன் பழம்

துரியன் பழம் பலா பழம் போன்ற தோற்றத்துடன் அளவில் சிறியதாக உள்ள பழம். பொதுவாக இதன் விலையானது மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு வித வெறுக்கத் தக்க மணத்துடன் இனிமையான சதைப்பகுதியை இப்பழம் பெற்றுள்ளது. Continue reading “துரியன் பழம்”

நட்சத்திர பழம்

நட்சத்திர பழம்

நட்சத்திர பழம் இந்தியாவில் குறைந்தளவு கிடைக்கும் பழவகைகளுள் ஒன்று. இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் தின்பதற்கு நெல்லிக்காயைப் போன்று ருசிக்கும். Continue reading “நட்சத்திர பழம்”

கிவி பழம் (பசலிப்பழம்)

கிவி பழம்

கிவி பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையினை உடையது.  இப்பழம் தனிப்பட்ட கவர்ந்திழுக்கும் மணத்தினையும் உடையது. இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும்.

இப்பழம் 20-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து நியூசிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் நியூசிலாந்து மூலம் உலகெங்கும் பரவியது. Continue reading “கிவி பழம் (பசலிப்பழம்)”

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் தனிப்பட்ட வடிவம், சுவை மற்றும் மணத்தினை உடையது. மேலும் இது வெப்ப மண்டலத்தில் நன்கு செழித்து வளரும். ஆதலால் இப்பழம் வெப்பமண்டல பழங்களின் ராணி எனவும், கடவுளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. Continue reading “மங்குஸ்தான் பழம்”