Tag: பழமொழிகள்

  • சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை

    சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை

    சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கூறுவதை தேன்சிட்டு தென்னவன் கேட்டது.

    பூவில் தேனை உறிவதை விட்டுவிட்டு ஆசிரியர் பழமொழியின் விளக்கத்தைப் பற்றிக் கூறுகிறாரா என கேட்கலாயிற்று. (மேலும்…)

  • கக்கின பிள்ளை தக்கும்

    கக்கின பிள்ளை தக்கும்

    கக்கின பிள்ளை தக்கும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இளம் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்ததை புதருக்கு அருகிலிருந்த சிங்கக்குட்டி சிங்காரம் கேட்டது.

    ‘ஆகா, பழமொழி பற்றி தெரிந்து வட்டப்பாறையில் கூறும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்து விட்டது.  இப்பழமொழி பற்றி பாட்டி கூறுவதைத் தொடர்ந்து கேட்டு அதனைக் கூறி இன்று எல்லோரையும் நாம் அசத்தி விடவேண்டும் என்று மனத்திற்குள் அது நினைத்தது. (மேலும்…)

  • கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை

    கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை

    கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை என்ற பழமொழியை பாட்டி ஒருவர் கூறுவதை கோழிக்குஞ்சு கோமளா கேட்டது.

    “என்ன இந்த பழமொழி நம்மைப் பற்றி கூறுகிறதே! இந்த பழமொழிக்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று எண்ணியது. (மேலும்…)

  • நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

    நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

    நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம் என்ற பழமொழியை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஆசிரியர் கூறுவதை புறாக்குஞ்சு புனிதா கேட்டது. (மேலும்…)

  • பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா?

    பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா?

    பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியை முதியவர் ஒருவர் கூறுவதை பச்சோந்தி பாப்பம்மா கேட்டது.

    பழமொழியை பற்றி மேலும் ஏதேனும் கூறுகின்றனரா? என்று தொடர்ந்து முதியவர் கூறுவதை கவனிக்கலானது. (மேலும்…)